crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

Contact Us

To contact the royal family

If anyone wishes to contact the Royal Family, correspondence is only possible via post or email and they cannot be contacted directly via telephone. You can write to HRH The Raja and to the other members of the Royal Family at the following address:

Autograph Requests

To request an autographed photo, please send a written request to the address mentioned below. Unfortunately, we cannot accept any requests via Email.

அரச குடும்பத்தோடு தொடர்புகொள்ள

எவராகிலும் அரச குடும்பத்தோடு தொடர்புகொள்ள விரும்பினால், அவர்கள் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோதான் தொடர்புகொள்ள முடியும். அவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ள முடியாது. நீங்கள் மகாராஜா அவர்களை அல்லது அரச குடும்பத்தினரை தொடர்புகொள்ள வேண்டுமாயின் பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ள முடியும்:

Private Secretary to HRH The Raja of Jaffna
“Rajadhani Nilayam”

P.O. Box 32325
2503 AA The Hague
The Netherlands

Fax: +31(0)703934544

E-Mail:


Sending an invitation

Programmes of members of the Royal Family are planned well in advance, The Raja attends various events and public functions during each calendar year. Invitations to members of the Royal Family are welcomed and should be submitted at least one month or two weeks in advance. All future invitations should be directed to:

அழைப்பிதல் அனுப்புதல்.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்கள் நிகழ்வுகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயற்படுத்துகின்றனர். அத்தோடு மகாராஜா அவர்கள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு ஆண்டுதோரும் பங்களித்துவருகின்றார். எனவே நீங்கள் அரச குடும்பத்தினருக்கு அழைப்பிதழ்களை அனுப்ப வேண்டுமாயின்;, உங்கள் நிகழ்வுகளை முன்கூட்டியே அதாவது குறைந்தது ஒரு மாதம் அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்க வேண்டும். எல்லாவித உங்கள் அழைப்பிதல்களையும் நீங்கள் பின்வரும் முகவரிக்கே அனுப்பிவைக்கவேண்டும்:

Private Secretary to HRH The Raja of Jaffna
“Rajadhani Nilayam”
P.O. Box 32325
2503 AA The Hague
The Netherlands

For all Press and Media requests

All local and foreign press reporters, television crews and broadcast medias who want to interview with the Head of the Royal Family or with any other members of the Royal Family must be submitted in writing request to the following E-mail:

பத்திரிகை மற்றும் ஊடக விண்ணப்பங்களுக்கு

அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் யாவரும் பின்வரும் மின்னஞ்சலுக்கு உங்கள் விண்ணப்பங்களை எழுதி உங்கள் கோரிக்கைகளை சமர்பிக்க முடியும். E-mail: