News
The Death Announcement of the Chief Priest of the Royal Temple of the Kingdom of Jaffna
Monday 30 March 2015
Arya Cakravarti Dynasty
யாழ்ப்பாண இராச்சியத்திலுள்ள எமது இராஜ குடும்பத்தின் அரச கோவிலாகிய ஸ்ரீ கைலாச பிள்ளையார் கோவிலின் முதன்மை பூசாரியும் எனது தனிப்பட்ட பூசாரியுமாகிய புனித ஸ்ரீ வைத்தீஸ்வரன் குருக்கள் அவர்கள் தனது 67 ஆவது வயதில் சுகயீனம் காரணமாக காலமாகியுள்ளார். இவர் 30.03.2015 இன்று யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் பகுதியிலேயே காலமாகியுள்ளார். இவர் இந்தியாவின் காசி (பனாரஸ்) பிரதேசத்திலுள்ள ஸ்ரீ கங்காதர குருக்கள் அவர்களின் நேரடி வாரிசு ஆவார்கள். இவரது காலமாகிய செய்தி கேட்டு மிகவும் வருத்தத்தில் உள்ளேன். அத்தோடு இவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
It is with deep regret we announce the sudden death of the Chief Priest of the Royal Temple of the Kingdom of Jaffna, His Holiness Sri K. Vaitheeswaran Kurukkal (aka Mani Kurukkal) of Sri Kailasapillaiyar Kovil, passed away due to health issues at the age of 67, on 30 March 2015, in Nallur, Jaffna. He was the direct descendant of Sri Gangadhara Iyer of Kashi (Benares) in India.
Rajadhani Nilayam
The Netherlands