News
யாழ்ப்பாண அரசின் முக்கிய செய்தி
Thursday 11 May 2017
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
யாழ்ப்பாண அரசின் முக்கிய செய்தி
யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்களாகியும், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவை தொடர்ந்து சிதைவடைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மேலும் வடக்கு மாகாண முதலமைச்சர், சி. வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும், எனது அலுவலகத்திலிருந்து ஒரு அரச கட்டளை அனுப்பப்படும், அதனை உங்களுடன் விரைவில் பகிர்வேன்.
Rajadhani Nilayam
The Netherlands