crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

யாழ் அரச நிலையத்தில் இருந்து வரும் தகவல்.

The Coat of Arms

ஆரியசக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

மகாராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள், சென்ற சில வாரங்களில் குறுகிய விடுமுறை காரணமாக ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த பொழுது பனிச்சரிவில் ஏற்பட்ட சிறிய விபத்து ஒன்றில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால், தற்காலிகமாக அவர் சார்ந்த அனைத்து பணிகளிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் அவற்றை இடைநிறுத்த வேண்டிய துர்பாக்கிய நிலையும், அத்துடன் உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் சிறிது கால ஓய்வின் பின் சொந்தங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்வார் என்பதனை அறியத் தருகின்றோம்.

நன்றி வணக்கம்

Rajadhani Nilayam
The Netherlands