crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

Deepavali Message 2018

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

DEEPAVALI MESSAGE ISSUED BY
HRH RAJA REMIGIUS KANAGARAJAH OF JAFFNA

புதியதோர் சூரிய உதயமாக தற்போதைய அரசியல், மக்கள், நம்பிக்கை, எதிர்பார்ப்புக்கள் மத்தியில் உதயமாகின்றேன்.

என் இலங்கை தமிழ் மக்கள் யாவருக்கும், உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

இந்த ஒளித் திருநாளிள் உலகத்தினர் அனைவருக்கும் ஒளியூட்டும் மகிழ்ச்சியும், சந்தோஷங்களும், செழிப்பும், சமாதானமும் திகழ வேண்டுகின்றேன்.

அனைவருக்கும் என் இதயம் கனிந்த சாந்திமிக்க தீபாவளி வாழ்த்துக்கள்.

ஸ்ரீ கைலாசநாதர் ஆசி உங்களோடு இருப்பதாக!

On the occasion of the Deepavali, the festival of lights I would like to extend my warmest greetings to all Sri Lankan Hindu devotees and Hindus around the world.

May the Festival of Lights, bring a world of sparkling joy, prosperity and fills your lives with happiness and peace.

I wish you all a Happy and peaceful Deepavali!

May the blessings of Lord Sri Kailasanathar be upon you all!


Rajadhani Nilayam
The Netherlands