crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

முக்கிய அறிவிப்பு!

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

STATEMENT BY
HRH THE RAJA REMIGIUS KANAGARAJAH OF JAFFNA


இலங்கையில் இன்று பல கத்தோலிக்க ஆலயங்களில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டவை அறிந்து மிகவும் கவலையடைந்தேன். கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கிய நாளாகிய இன்று இவை நடந்தவை, முன்கூட்டியே இது திட்டமிட்டு நடத்தபட்டவையாகும். இந்நிலையில், எவ்வித ஆதாரபூர்வமான அறிக்கைகள் இல்லாத நிலையில், மக்கள் அமைதியாகவும், எவ்வித மதத்தினரை காயப்படுத்தாமலும், பொய்யான வதந்திகளை பரப்பாலும் அமைதிகாக்கும் படி நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன். நம் நாட்டில் இனக்கலவரத்தை முடித்து, இப்போது மதக்கலவரத்தை தொடக்க ஏதோ ஒரு சக்தி இயங்குகின்றது. இலங்கை அரசாங்கமானது இவற்றை நன்கு விசாரித்து, மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளிக்கும் உரிய தகுந்த பாதுகாப்பை கொடுக்கவேண்டும் என நான் வலியுருத்துகின்றேன்!


Rajadhani Nilayam
The Netherlands