crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

18 May 2009 - 18 May 2019

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

STATEMENT BY
HRH THE RAJA REMIGIUS KANAGARAJAH OF JAFFNA


முள்ளிவாய்க்காலில் நம் தமிழ் மக்கள் அனுபவித்த கோர வேதனைகளை இன்று நான் நினைத்து இறைவனை வேண்டினேன். நம் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரவேண்டி கட்டாயம் என் பணி தொடர்ந்து இருக்கும்! இன்று 10 ஆம் ஆண்டுகளை இவை அடைந்திருந்தாலும், இத்தனை ஆண்டுகளும் மக்கள் மத்தியில் அவர்கள் தேவைகளானது இன்னும் பூர்த்தியடையாது உள்ளது. இன்று என் மக்களுடன் நானும் என் குடும்பத்தினரும் அவர்கள் துயரில் இணைந்து பங்கு எடுத்துக்கொள்ளுகின்றோம்.

ஶ்ரீ கைலாசநாதர் துணை நம் மக்களுக்கு என்றும் இருப்பதாக!


Rajadhani Nilayam
The Netherlands