crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

Today marks 38 years since the burning of the Jaffna Public Library

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

Today marks 38 years since the burning of the Jaffna Public Library by mobs. There were about 97,000 books and over 10,000 manuscripts and some of the books were priceless. All these precious collections were consigned to the flames when the Jaffna Public Library was burnt down in 1981. It was one of the largest libraries in South Asia.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 வருடங்கள்.

1981 மே 31 நள்ளிரவு அன்று சில சதிகளின் பின்னணிகளால் யாழ்ப்பாண நூலகமானது எரியூட்டப்பட்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தவர்கள் சேர்த்து வைத்திருந்த பல விலையுயர்ந்த நூல்கள், பலமைவாய்ந்த ஓலைச்சுவடிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க பல எழுத்து ஆவணங்கள் அனைத்துமே அன்று அழிக்கப்பட்டன. யாழ் நூலகம் எரிந்த செய்தி கேட்டு தமிழறிஞர் தாவீது அடிகள் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது! இவை என்றும் நம் தமிழ் மக்களுக்கு பெரியதோர் இழப்பாகும்!


Rajadhani Nilayam
The Netherlands