News
யாழ் அரச நிலையத்தில் இருந்து வரும் தகவல்.
Thursday 14 November 2019
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
நவம்பர் 16, 2019 அன்று நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்த ஊடக அறிவிப்பு.
அரசியல் சாசனங்களுக்கு மதிப்பளித்து நவம்பர் 16, 2019 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலானது நியாயமான முறையிலும், சுதந்திரமாகவும் நடத்தப்படும் என நான் நம்புகின்றேன்.
ஒவ்வொரு இலங்கை குடிமகனும் வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ளதுடன், வாக்குகள் உங்கள் அடுத்த தலைவரை தீர்மானிப்பதால் வாக்களிப்பது மிகவும் முக்கிய கருவியாகும். வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் தாங்கள் விரும்பியபடி வாக்களிப்பதும் முக்கியமாகும். நாட்டை நடத்துவதற்கு நீங்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்தெடுக்க வேண்டும். அத்துடன் இந்த மதிப்புமிக்க வாக்குகளால் ஞானமாக சரியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பாகும்.
இந்த தருணத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடவுள் இலங்கையையும் அதன் மக்களையும் ஆசீர்வதிப்பாராக!
Rajadhani Nilayam