News
சிங்கம்பட்டி அரச குடும்பத்திற்கு பகிந்து கொள்ளப்பட்ட இரங்கல் செய்தி
Friday 29 May 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
திருவள்ளுவர் ஆண்டு 2051
தமிழ்நாட்டில் 72 பாளையங்களுள் ஒன்றான சிங்கம்பட்டி சமஸ்தான ஜமீன் மற்றும் முடி சூடிய 31 ஆம் மன்னன் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் காலமானச் செய்தி எமதனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது.
ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதி என்பதால், இவர் சரித்திரத்தில் இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் முடிசூடிய கடைசி மன்னன் என்னும் சரித்திர மேன்மையோடு திகழ்பவர்.
இந்த வேதனையான நாட்களில், யாழ்ப்பாண அரச குடும்பத்தார் சார்பாக அவரது சிங்கம்பட்டி குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
இக்கனம்,
Sgnd/. ராஜா ரெமிஜியஸ் கனகராஜா
(யாழ்ப்பாணத்து மகாராஜா)