crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

The Death Announcement of the Chief Priest of the Royal Temple of Sri Kailasapillaiyar Kovil of Nallur Rajadhani Jaffna.

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

யாழ்ப்பாணம் நல்லூர் ராஜதானியில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலின் பிரதம குருகளின் மரண அறிவிப்பு.

யாழ்ப்பாண நல்லூர் ராஜதானி அரசக் குடும்பத்தின் அரச கோவிலாகிய ஸ்ரீ கைலாச பிள்ளையார் கோவிலின் முதன்மை பூசாரியும் எனது தனிப்பட்ட பூசாரியுமாகிய ஸ்ரீ குமாரசுவாமிக் குருக்கள் ஆனந்த குருசாமி சர்மா அவர்கள் தனது 48 ஆவது வயதில் சுகயீனம் காரணமாக காலமாகியுள்ளார். இவர் 06.05.2022 இன்று யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் பகுதியிலேயே காலமாகியுள்ளார். இவர் இந்தியாவின் காசி (பனாரஸ்) பிரதேசத்திலுள்ள ஸ்ரீ கங்காதர குருக்கள் அவர்களின் நேரடி வாரிசு ஆவார்கள். இவரது காலமாகிய செய்தி கேட்டு மிகவும் வருத்தத்தில் உள்ளேன். அத்தோடு இவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

It is with deep regret we announce the sudden death of the Chief Priest of the Royal Temple of Nallur Rajadhani in Jaffna, His Holiness Sri K. Kurusamy Sarma Kurukkal of Sri Kailasapillaiyar Kovil Nallur, passed away due to health issues at the age of 48, on 06 May 2020, in Nallur, Jaffna. He was the direct descendant of Sri Gangadhara Iyer of Kashi (Benares) in India.

Rajadhani Nilayam
The Netherlands